திருக்குர்ஆன் ஆண் பெண் பாலியல் மருத்துவம் | Thirukuran Aan Pen Paaliyal Maruthuvam
₹290.00
3 in stock
in stock
Description
திருக்குர்ஆன் மருத்துவம் பற்றி ஏற்கெனவே அருமையான நூலைத் தொகுத்துள்ள ஆசிரியர் மீண்டும் அதே கோணத்தில் மற்றோர் அற்புதமான நூலைத் தொகுத்துள்ளார். பல்வேறு நோய்களுக்கு குர்ஆன் வசனங்கள் முன்னிலைப்படுத்தி அதற்கு ஆதாரமான நபிமொழிகளை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டிய மருத்துவக் கருத்துகளையும் மையப்படுத்தித் தந்திருக்கிறார். ஒவ்வொரு வியாதிக்கும் மூல காரணத்தை அலசியும் அதற்கான இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகள் அதை உபயோகிக்கும் முறையையும் அழகுபடக் குறிப்பிட்டுள்ளார்
Additional information
Weight | 380 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | டாக்டர் M.A. ஹாருன் |