திருக்குர்ஆனில் பிற சமயம் குறித்த மதிப்பீடுகள் | Thirukuranil Pira samayam Kuritha Mathipeedugal
₹30.00
12 in stock
in stock
Description
அருமை நண்பர் நல்லாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு வழங்கிய திருக்குர்ஆனில் பிற சமயம் குறித்த மதிப்பீடுகள் என்னும் எழுத்துரை நூல் வடிவம் பெறுதல் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். சமயங்களின் பெயரால் சழக்குகள் மிகுந்து வரும் இந்நாளில் தாம் சார்ந்துள்ள இஸ்லாமிய மார்க்கம் பிற சமயங்களை எவ்வாறு இணக்கத்துடன் மதிப்பிடுகின்றது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் நூலாசிரியர் விளக்கியுள்ளமையை மனமுவந்து பாராட்டுகின்றேன்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | நியூலைட் புக் சென்டர் |
Author Name | ஏம்பல் தஐம்முல் முகம்மது |