தியாகம் ஓர் முஸ்லிமின் உருவாக்கம் | Thiyagam Oru Muslimin Uruvakkam
₹30.00
2 in stock
Description
தியாகம் எனும் மையக்கருத்தில் உரையாற்றுமாறு இன்றைய தினம் என்னிடம் கூறப்பட்டுள்ளது தியாகம் என்றால் என்றால் என்ன மதிப்புவாய்ந்த விரும்பக்கூடிய விஷயங்களை விட்டுக்கொடுத்தல் என்பது அதன் பரந்து பட்ட பொருள். அவை தெளிவாக புலனறிவுக்கு எட்டக்கூடிய மற்றும் எண்ணை முடிகிற நேரம் செல்வம் வாழ்க்கை முதலிய விஷயங்களாகவும் இருக்கலாம் புலனறிவுக்கு எட்டாத மற்றும் அளவிட முடியாத விஷயங்களான உணர்வுகள் மனப்பான்மைகள் கருத்துக்கள் அடையத் துடிக்கும் நாட்டங்கள் ஆகியனவாகவும் இருக்கலாம். அவை தம்மை விட மிகுந்த மதிப்பு அல்லது முக்கியத்துவம் அல்லது அவசரத் தேவை கொண்டவற்றிற்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. ஆயினும் தியாகம் என்பதற்கு அடிப்படை வழக்கில் இன்னொரு பொருளும் உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்துவது முக்கியம். அதாவது.விலங்கையோ மனிதனையோ இறைவனுக்கு காணிக்கையாக பலியிடுதல் ஓர் உடமையை இறைவன் முன் சரண்கொடுத்து விடுதல்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | குர்ரம் ஜாஹ் முராத் |