தியாகத்தின் மடியில் இஸ்லாத்தின் உயிர் | Thiyagathin Madiyil Islathin Uyir
₹80.00
17 in stock
in stock
Description
தியாகச் செம்மல்கள் உலகில் உருவாகாமல் இருந்திருந்தால் அவர்கள் அல்லாஹ்விற்காக தங்களது சொத்துக்களையும் சுகங்களையும் அர்ப்பணிக்காமல் இருந்திருந்தால் தான் மறக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை மரிக்கக் கூடாது. தான் அடையலாம். ஆனால் தீன் உடையக் கூடாது என்ற உன்னதமான எண்ணம் இல்லாமலிருந்திருந்தால் இன்றுவரை தீன் உயிருடன் இருந் திருக்காது மனிதர்களின் எத்தனை நற்பண்புகள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது அடிமைத்தனம் உண்மையிலேயே அடிமையாக வாழ்வதுதான இந்த அடிமைத் தனத்தின் பிரதிபலிப்புதான் தியாகம்
Additional information
Weight | 180 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மவ்லவீ முஹம்மது ஸலாலிஹ் பாகவீ |