தினமும் ஒரு நபிமொழி | Dhinamum Oru Nabimozhi
₹80.00
3 in stock
in stock
Description
நாம் கவனத்தில் கொள்ள அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியும் என்கிற நபி மொழிகளை அறிந்து கொண்டாலே போதும் வாழ்வு சிறப்புறும் அதற்கேற்ற வகையில் தினமும் ஒரு நபிமொழி கற்று வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக நூலாசிரியர் நபிமொழிகளை தேர்ந்தெடுத்து, எளிமையான அருமையான விளக்கங்களை வழங்கியுள்ளார்கள் இவற்றைப் படித்து, புரிந்து வாழ்க்கையில் செயல்படுத்தினாலே ஒரு நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாக அமைந்துவிடும்.
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஜுஸ் லுத்ஃபுல்லாஹ் |