தித்திப்பான திருப்பு முனைகள் | Thithippana Thiruppu Munaigal
₹80.00
6 in stock
in stock
Description
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன் ஒருவர் மதம் மாறுவது என்பது அவரது தனிப்பட்ட உரிமை. கட்டாயப்படுத்தி ஒருவரை மதம் மாற்ற முடியாது இருப்பினும் ஒரு சிந்தனைப் பொறி கூட ஒருவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி விடும் என்பதற்கு இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட அனுபவங்கள் சான்று பகர்கின்றன இறைத்தூதர் அண்ணல் நபி ஸல் அவர்கள் காலம் தொட்டு இஸ்லாம் பலதரப்பட்டவர்களைக் கவர்ந்து அவர்கள் மதம் மாறுவதற்கு காரணியாக அமைந்துள்ளது
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | புத்தொளிப் பதிப்பகம் |
Author Name | எம்.எச். ஜவாஹிருல்லா |