தாஃவாவின் பன்முகங்கள் (படிப்பினைக்குரிய உண்மைச் சம்பவங்கள்) | Dhawavin Panmugangal
₹100.00
11 in stock
in stock
Description
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய மறுமலர்ச்சி எனும் தென்றல் உலகெங்கும் வீசுவதை நாம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் வருகிறோம் அதன் விளைவாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனி மனிதர்களும் குழுக்களும் இயக்கங்களும் அரசாங்கங்களும் பல்வேறு வழிகளில் இஸ்லாமிய பால் மனிதகுலத்தை அழைக்கும் தாஃவா பணியில் ஈடுபட்டுருப்பதையும் அதனை ஊக்குவிப்பதையும் நம்மால் உணர முடிகிறது
Additional information
Weight | 245 g |
---|---|
Publisher | மக்கள் சேவை பதிப்பகம் |
Author Name | ஆடிட்டர் பெரோஸ்கான் |