தஸ்கியா உள்த்தூய்மை பாகம் 1,2 | Tajkiya Ulathooimai 1,2
₹100.00
Out of stock
Email when stock available
Description
ஓர் அரும்பணியை ஆற்றுவதற்காகத்தான் உலகில் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் இறைவன் தோற்றுவித்துள்ளான். அப்பணியை அவர்கள் ஆற்றினால்தான் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படத் தகுதியானவர்கள். இல்லையெனில் இறைவனைப் பொருத்தவரை அவர்கள் வாழ்ந்தாலும் ஒன்றுதான் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும் ஒன்று தான். இன்றைய உலகில் முஸ்லிம்கள் படும் துயரங்களுக்கெல்லாம் அவர்கள் தமது பணியையும் பொறுப்பை யும் மறந்துபோய் விட்டது தான் காரணம். கடமை தவறிவிட்டதால் தான் தண்டிக்கப்படுகிறீர்கள் என்று உண்மை நிலையை அவர் களுக்கு உணர்ச்சி பொறுப்புணர்வை ஊட்டுவதுதான் இஸ்லாமிய யாகங்கள் செய்ய வேண்டிய பணி
Additional information
Publisher | திண்ணைத் தோழர்கள் |
---|---|
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |