தவ்ஹீத் இஸ்லாத்தின் அடித்தளம் | Tajweed Islathin Adithalam
₹90.00
Out of stock
Email when stock available
Description
தவ்ஹீது எனப்படும் ஒரிறைக் கொள்கைதான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை என்பது எல்லோரும் நன்கு அறிந்த ஒரு பொதுவான விஷயமாகும். லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்பது தான் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் செய்தியாகும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி ஈமானுக்கும் இறை ஏற்பு குஃப்ருக்கும் இறை நிராகரிப்பு உள்ள வேறுபாடே இந்த நம்பிக்கைதான். இந்த ஒருமைப்படுத்துதல் கொள்கையினால் தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஓரிறைக் கொள்கையாகவும் இஸ்லாமிய மார்க்கம் ஓரிறை வணக்கமாகவும் கருதப்படுகிறது இதனால் இஸ்லாமிய மார்க்கத்தை யூத மதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தோடு மற்றவர்கள் வரிசை படுத்துகிறார்கள்
Additional information
Publisher | இந்தியன் இஸ்லாமிக் மிஷன் |
---|---|
Author Name | டாக்டர். அபு ஆமினா பிலால் ஃபிலிப்ஸ் |