தற்கொலை ஆய்வும் தீர்வும் | Tharkolai Aaivum Theervum
₹40.00
17 in stock
in stock
Description
என்று விளக்கங்கள் பல சொல்லப்பட்டாலும் தற்கொலைகள் என்னவோ தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. 2008ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர் களின் எண்ணிக்கை 125017 பேர். அதே ஆண்டில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 14.425 இவையெல்லாம் புகார்களாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை ஏராளமான தற்கொலைகள் புகார்களாகப் பதிவு செய்யப்பட்ட தில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால் இந்தக் கொடுமையின் விபரீதம் புரியவரும்
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஷேக் முஹம்மத் காரக்குன்னு |