தமிழ் கஸீததுல் புர்தா | Tamil Kaseethathul Burdha
₹24.00
3 in stock
in stock
Description
இமாம் ஷர்புத்தீன் முஹம்மதுல் பூஸிரீ ரஹ் அவர்கள் யாத்தளித்த கஸீதத்துல் புர்தா ஷரீபின் சிறப்பும் மேன்மையும் மிகமிகச் சிறந்ததாகும் புது வீடு புகும்போதும் புது வியாபாரம் துவங்கும் போதும் வெள்ளி திங்கள்கிழமை இரவுகளிலும் தினம் காலை மாலைகளிலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் புர்தா ஷரீபை ஓதுவது பரக்கத்தும் வியாபார அபிவிருத்தியும் இதர விருத்தியும் இறைவனின் பேரருளும் ஏற்படும்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மற்றவை |