தமிழ் இஸ்லாமிய மரபுகள் | Tamil Islamiya Marabugal
₹60.00
3 in stock
Description
தமிழில் பாரதி மரபு பாரதிதாசன் மரபு என்ற கவிதை மரபுகளுக்கு முன்னோடியாகக் கம்பர் மரபு என்ற ஒரு நெடுநீர் புகழ்மரபு இருந்தது. அம்மரபில் கம்பரை அடுத்து வந்த புது மரபின் புது மலர்ச்சி கண்ட முதல்வராக உமறுப்புலவரைக் கருதலாம் எனினும் கம்பரும் சேக்கிழாரும் போற்றிய தமிழ் மரபையே உமறுப்புலவர் தம் காப்பியத்தில் கையாண்டார். குறிப்பாக இவரது இக்காப்பியம் இசுலாமிய நெறி பேணும் காப்பியமாக இருந்தாலும் தமிழ்ப்பண்பாடு மற்றும் சங்க இலக்கிய மரபினின்று முற்றிலும் விலகவில்லை. கொடை குணத்தில் சங்ககால அரசர்கள் போலவே மிகச்சிறந்த வள்ளலாகவும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் பரவலாகவும் விளங்கியமையால் அவர் தமிழ் மரபு மன்னன் சீதக்காதி’ என்று போற்றப் பெற்றார்
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | International Institute of Tamil Studies |
Author Name | முனைவர் அ. ஏகாம்பரம் |