தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் | Thamizhaga Islamiya Varalatru Aavanangal
₹200.00
1 in stock
in stock
Description
ஒரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத்தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு செப்பேடு ஓலைப்பட்டயம் இலக்கியம் அரசு ஆவணம் பதக்கம் நாணயம் வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச்சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை.
Additional information
Weight | 275 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | செ. இராசு |