தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத் பாகம் – 4 | Tafseerul Hameed Fi tafseeril Quranil Majeed – 4
₹180.00
2 in stock
in stock
Description
1933ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 15ந்தேதி திருக்குர்ஆனை தமிழில் மொழி
பெயர்க்க ஆரம்பித்து 16 மாதங்களில் எழுதி முடித்தார். இம்மொழி
பெயர்ப்பின் 10 ஜுஸ்வுக்களுடைய மொழி பெயர்ப்பு 1934ம் ஆண்டு
கூத்தாநல்லூர் சாந்தி பிரகடன சபையால் திருமறைத் தமிழுறை எனும்
பெயரில் வெளியிடப்பட்டது.
Additional information
Weight | 480 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் |