தப்ஃஹீமுள் குர்ஆன் திருக்குஆன் விளக்கவுரை அத்தியாயம்:66,67,68 | Thafheemul Quran 66,67,68
₹125.00
1 in stock
Description
மனிதகுல வரலாற்றில் எத்தனையோ சமயங்கள் பண்பாடுகள் நாகரிகங்கள் முத்திரை பதித்திருக்கின்றன ஆனால் காலப்போக்கில் சுவடுகள்கூட இல்லாமல் மறைந்துவிட்டன ஆனால் பண்பாடுகளின் இந்த நீண்டநெடிய வரலாற்றில் வாழ்க்கை நெறியைக் கட்டமைத்த பண்பாட்டைப் பண்படுத்திய நாகரிகத்தைச் சீரமைத்த சமூகத்தை வார்த்தெடுத்த ஒற்றை நூல் குர்ஆன்மட்டுமே ஆம் திருக்குர்ஆனுக்கு மட்டும்தான் அந்தச் சிறப்பு திருக்குர்ஆன் முன்வைக்கின்ற அழைப்பை விளக்கிச் சொல்வதற்காகக் காலம்தோறும் விரிவுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன இவை, காலத்தை வென்றுநிற்கின்றன இந்தத் தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி ரஹ் அவர்கள் எழுதிய தஃப்ஹீமுல் குர்ஆன் குறிப்பிடத்தக்கது தஃப்ஹீமுல் குர்ஆன்
Additional information
Weight | 195 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |