ததப்புருல் குர்ஆன் பாகம் – 1 | Thathaburul Quran 1
₹490.00
16 in stock
Description
மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் குர்ஆனுக்கு எழுதிய விரிவுரையான ததப்புருல் குர்ஆன் (குர்ஆன் ஆய்வுரையின்) முதல் பாகத்தை வெளியிடுவதில் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறோம். பன்னூலாசிரியர் சகோதரர் சையத் அப்துர் ரஹ்மான் உமரி தமிழாக்கம் செய்து தந்திருப்பது தமிழறிந்த மார்க்க அறிஞர்களுக்கும இஸ்லாமிய சமூகத்திற்கும் கிடைத்துள்ள அரிய பொக்கிஷமாகும். முற்றிலும் ஞானம் நிறைந்த அல்குர்ஆனின் ஆய்வுரையை குர்ஆனைக் கொண்டே தொகுத்திருப்பதும் இந்திய மொழிகளில் இரண்டாவது மொழியாக தமிழில் மொழி பெயர்த்து தந்திருப்பதும் நமக்கு கிடைத்த இறையருளாகும். மூலத்தின் வாக்கிய அமைப்புகளை முதன்மையாகக் கருதி மொழிபெயர்த்து அதன் பொருளையும் முதன்மையாகக் கொண்டு செய்யப்பட்டிருப்பது ஓர் அற்புத முயற்சியும் மொழிபெயர்ப்புமாகும்.
Additional information
Weight | 1305 g |
---|---|
Publisher | புதிய சமுதாயம் அறக்கட்டளை |
Author Name | மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி |