தடுக்கப்பட்டவை | Thadukkapattavai
₹50.00
5 in stock
in stock
Description
விலக்கப்பட்டவைகள்தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும் இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும் எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள் (2:187) தான் ஏற்படுத்திய வரம்புகளை மீறுபவர்களையும், தான் விலக்கிய காரியங்களைச் செய்பவர்களையும் அல்லாஹ் எச்சரித்துள்ளான்.எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ அவர்களை அல்லாஹ் நரகில் தள்ளுவான். அதில் அவர்கள் நிலையாக வீழ்ந்து கிடப்பார்கள் அவர்களுக்கு அங்கு இழிவுபடுத்தும் வேதனையும் உண்டு
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் |