தக்வீமுல் லிசான் | Thakveemul Lisaan
₹160.00
3 in stock
in stock
Description
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா மனிதர்களை பேசும் ஜீவனாக ஹயவானுன் நாதிக்குன் படைத்தான் எனவே அவர்கள் பேசுவதற்கென்றே பல்வேறு மொழிகளையும் அமைத்தான் இத்தகைய மொழிகள் எதுவானாலும் அந்த மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்பிக்கும் கலைக்கு இலக்கணம் என்று பெயர்
Additional information
Weight | 315 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | A. நூருல் அமீன் மன்பயீ |