தகவல் அறியும் உரிமைச் சட்டம் | Thagaval Ariyum Urimai Sattam
₹40.00
2 in stock
Description
குங்ஃபூ சண்டை வீரர் புரூஸ்லி கூறிய வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். Knowing is not enough, we must apply it”தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதனை செயல்படுத்த வேண்டும்”என்பதுதான் அந்த வார்த்தைகள்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறை முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு கையில் எடுத்த முதல் ஆயுதம் இந்த தக வல் அறியும் உரிமை சட்டம் தான். இதன் மூலம் அவர் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். பல உண் மைகளை அரசின், அரசு அதிகாரிகள், ஆட்சி யாளர்களின் முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தார்.
ஆகவே, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய, சமூ கத்தை சீர்திருத்த, முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் அரசு இயந்திரத்தை சரி செய்ய தக வல் அறியும் உரிமை சட்டத்தை கையிலெடுக்கும். தகவல் புரட்சியை உருவாக்குவோம். தகவல் அறியும் உரிமை சட்டப் போராளிகளாய் (RTI Activists) வலம் வரும். முத்திரை பதிப்போம்.
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | A. முஹம்மது யூசுப் |