தஃவா சாசனம் | Thaqwa sasanam
₹120.00
Out of stock
Email when stock available
Description
இன்று இஸ்லாமிய உலகத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப் பதை அவதானிக்க முடிகிறது. அந்த விழிப்புணர்வைப் பார்க்கின்ற போது இந்த உம்மத் அதன் பொடுபோக்குத் தனத்திலிருந்து விடு பட்டு தன்னிலை உணர்ந்து தனது மார்க்கத்தையிட்டும் பெருமை பட்டுக் கொள்கின்ற நிலைக்கு மாறியிருப்பதையும் இதுவரை காலமும் தான் சிக்கியிருந்த சிந்தனைச் சிக்கல்களிலிருந்தும் பின்ன டைவுகளிலிருந்தும் விடுபட்டு வருவதையும் காண முடிகின்றது. இந்த விழிப்புணர்வைத்தான் நாம் இஸ்லாமிய எழுச்சி அல்லது இஸ்லாமிய மறுமலர்ச்சி என்று அழைக்கின்றோம்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இலங்கை ஜமாஅஸ்த்தே இஸ்லாமி |
Author Name | ஹிஷாம் அத்தாலிப் |