தஃவதுல் குர்ஆண்
₹100.00
Out of stock
Email when stock available
Description
மனித இனத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக வற்றாத அன்புடைய வல்ல இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் உலகிற்கு வழங்கப்பட்ட இவ்வேதம் இவ்வுலகில் மனித இனத்தின் நல்வாழ்விற்கும் வெற்றிக்கும் புரியக்கூடிய ஒப்பற்ற ஒரு வழிகாட்டியாகும்
Additional information
Publisher | அல்ஹஸனாத் வெளியீட்டகம் |
---|---|
Author Name | ரா. அப்துல்லாஹ் அஸ்ஸலாம் |