தஃலீமுல் குர்ஆன் | Taqleemul Quran
₹40.00
Out of stock
Email when stock available
Description
சங்கைமிகு குர்ஆனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் யாதெனில்,
அதைப் பிழையின்றி அழகாக முறையுடன் ஓதுவது முடிந்தளவு மனனம் செய்வது,அதன் சட்டங்களையும், விளக்கங்களையும் கற்றுக் கொள்வது;கற்றுக் கொடுப்பது,அதன் போதனைகளை ஏற்று வழி நடப்பது,அதன் பிரசாரத்தைக் கொண்டு அனைத்துலக மக்களையும் அழைப்பது
உங்கள் கரங்களில்
Additional information
Publisher | NULL |
---|---|
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் |