தஃஜ்கியா உளத்தூய்மை(பாகம்-1)
₹25.00
3 in stock
in stock
Description
தஃஜ்கியா என்றால் தூய்மைப்படுத்துவது;வளர்ந்தோங்குவது எனப்பொருள். இவ்விரண்டு பொருள்களுக்குமிடையே அபார ஒற்றுமை உள்ளது. எந்த பொருள் சீர்குலைவிலிருந்து முறைகேட்டிலிருந்து ‘தூய்மை’ யாய் உள்ளதோ அதுவே வளர்ச்சியடைகின்றது.’களை’ களை நீக்கி தூய்மைப்படுத்தினால் தான் பயிர் செழிப்படைகின்றது.முறைகேடான வழியில் செல்வதை தடுத்துநிறுத்தினால் தான்,முறையான வழியில் முன்னேறுவது என்பது சாத்தியமாகும்.ஒரு பொருளின் இயல்பான முன்னேற்றத்தைத் தடை செய்யும் முட்டுக்கட்டைகள், இடையூறுகளை அகற்றினால் அது தனக்கான வளர்ச்சிப்பாதையில் நிற்காது முன்னேறும்.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி |