ஜகாத் ஏன் எதற்கு எப்படி | Zakat Yen? Yedharkku? Yeppadi?
₹60.00
4 in stock
in stock
Description
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இந்த ஐந்து கடமைகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் எனவே அறிஞர்கள் இந்த ஐந்து கடமைகளைப் பற்றியும் எண்ணற்ற நூல்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஜகாத்தைப் பற்றிய விளக்க நூல்களுக்கும் தமிழில் பஞ்சமில்லை அந்த வரிசையில் ஜகாத் ஏன் எதற்கு எப்படி என்ற இந்நூல் தமிழ் மொழி அறிந்தோருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | K.M. இக்ப்ல் அஹமத் |
Author Name | பி.எம். கலீலுர் ரஹமான் மன்பஈ |