சொல்வதெல்லாம் பெண்மை | Solvadhellam Penmai
₹80.00
3 in stock
Description
நனவிலும் கரைபுரண்டோடிய கற்பனை நெல்விதைகள் கவியும் கதையும் உறங்கிவிட வில்லை . அதன் பயனாய் மீண்டும் கருவுற்று அலை பிடுங்கிய சொற்கள் கடல் சூழ் கவிதை என்னும் இரு கவிதை நூல்களையும் சொல்வ தெல்லாம் பெண்மை என்னும் சிறுகதை நூலையும் பிரசவிக்க சிங்கப்பூர் வருவதறிந்து ஒரு தாய் வீட்டுக்குப் பேறு பெற வரும் மகளை உச்சிமோந்து வரவேற்கக் கவிமாலை ஒரு தாயாகக் காத்திருக்கிறது. நூல்களை ஈன்ற தாய் இன்னும் பல குழந்தைகளை ஈன்று தசரத ராக மாறாவிட்டாலும் பாண்டவர்களின் எண்ணிக் கையைத் தாண்டி கவுரவர்களின் எண்ணிக் கையில் பெற்றெடுக்க வாழ்த்துகிறோம் பாராட்டு கிறோம்
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | கவிமாலை வெளியீடு |
Author Name | மலர்விழி இளங்கோவனின் |