சொர்க்கம் நரகம் | Sorgam Naragam
₹20.00
6 in stock
in stock
Description
நமது மரணத்திற்குப் பின் நரகம் நமது இவ்வுலக செயலுக்காக கிடைக்கவுள்ள சொர்க்கம், நரகம் பற்றி இந்நூல் விளக்குகிறது.அல்லாஹ்வின் அடியார்களுக்கு சொர்க்கத்தை நற் செய்தியாகவும் நரகத்தை எச்சரிக்கையாகவும் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் விளக்குகின்றன.ஆதாரப்பூர்வமான இறைவசனங்கள் மூலமும் நபிமொழிகள் மூலமும் சொர்க்கம், நரகத்தை நமக்குப் படம் பிடித்து காட்டும் இந்நூல் இறை நம்பிக்கையாளர்களுக்கு மறுமை பற்றிய உணர் வையூட்டி “இவ்வுலக வாழ்வை மறுமைக்கான விளைநில”மாக்கிக் கொள்ள உதவும் என்பது திண்ணம்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | A U Asif |