சொர்க்கம் செல்ல எளிய வழி | Sorgam Sella Yeliya Vazhi
₹20.00
4 in stock
in stock
Description
சொர்க்கம் – நரகம் என எல்லா மதங்களும் பேசுகின்றன ஆனால் அது யாருக்குக் கிட்டும்? என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இதுவரை இல்லை என்றே சொல்லலாம் அக்குறையை போக்கும் விதமாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்நூலை வழங்குவதில் உவகைக் கொள்கிறோம் சொர்க்கம் செல்வதற்கான காரணிகளில் முதன்மைக் காரணிகள், சிறப்புக் காரணிகள் என இரு கூறாகப் பிரிக்கலாம். முதன்மைக் காரணிகள் என்பது அக்காரணிகள் இருந்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல இயலும் இல்லையெனில் சொர்க்கம் செல்லவே இயலாது.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி A.அன்வருத்தீன் பாக்கவீ |