சொர்க்கப் பூங்காவிலிருந்து நபிமொழிகள் நூறு | Sorga Poongavilirundhu Nabimozhigal Nooru
₹90.00
1 in stock
in stock
Description
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் அல் குர்ஆனுக்கு அடுத்து அல் ஹதீஸ் தான் விளங்குகிறது நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்துக்கு ஹதீஸ் என்று சொல்லப்படும் அல்லாஹ் அல் குர்ஆனைப் பாதுகாத்ததைப் போன்று ஹதீஸையும் பாதுகாத்துள்ளான் ஹதீஸைப் பாதுகாக்க ஸஹாபாக்களையும் தாசன்களும் தபஉத் தாபிஈன்கள் அவர்களுக்குப் பிறகு வந்த இமாம்களையும் அல்லாஹ் பயன்படுத்தினான்
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | தாருல் ஹம்தான் |
Author Name | மௌலவி இஹ்ஸான் ரஷாதி |