சொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள் | Sorgal Saandru Petra Paththu sahabakkal
₹250.00
2 in stock
in stock
Description
அல்லாஹ் தங்களுக்கு கொடுத்துள்ள நேரத்தை உழைப்பாற்றலை உடல் வலுவை கல்வியை அறிவை மதிக்கூர்மையை திறமையை மக்கள் செல்வாக்கை செல்வத்தை பேச்சாற்றலை. இப்படி அனைத்தையும் நபித்தோழர்கள் அல்லாஹ்வுடைய வாக்கை மேலோங்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்தினார்கள். கைவசம் இருக்கும் கடைசிப் பொருளையும் கொடுக்கத் தயார் என்பதை அல்லாஹ்வுக்கு உணர்த்தினார்கள். விளைவு அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். ரழியல்லாஹு அன்ஹும்
Additional information
Weight | 530 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அஷ்ஷைஃக் சையத் அப்துர் ரஹ்மான் உமரி |