சையத் அஹமத் ஷஹீத் தஹ்ரீக்குல் முஜாஹிதீன் | Syed Ahamed Shahid Thahreekkul Mujahideen
₹150.00
25 in stock
in stock
Description
தஹ்ரீக்குல் முஜாஹிதீன் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நாடோடிகளாக யூதர்கள் அலைந்ததற்கான காரணம் அவர்களது வரலாற்றில் இருப்பது போல இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று நிலவும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் சையத் அஹ்மத் ஷஹீத் அவர்களின் வரலாற்றில் உள்ளது. அடிமைத்தனம் கொடிது என்றால் அதை சகித்துக் கொண்டு வாழ்வதென்பது பெரிதும் கொடிது! இந்திய முஸ்லிம்கள் உடலளவில் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் சிந்தனை அளவில் அடிமைப்பட்டு சிதைந்து கிடப்பதுதான் பெரு வேதனை.
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | மர்யம் பப்ளிகேஷன்ஸ் |
Author Name | சையத் அஹமத் ஷஹீத் |