சேர்ந்து பாடுவோம் (சிறுநூல்) | Serndhu Paaduvom
₹30.00
39 in stock
in stock
Description
இன்பம் துன்பம் சேர்ந்து வரும் வாழ்க்கைப் பயணம் போகையிலே பகலும் இரவும் போல் பண்பாய் உறவைச் சேர்த்திடவே துன்பம் பறந்து ஓடிவிடும் கதிர் கண்ட பனியைப் போல் படிப்பினைகள் பல உண்டு வாழ்க்கைக்கான பாடங்கள் கொடுப்பினைகள் பெறுவதற்கே அவற்றை நீங்கள் நாடுங்கள் மணமக்கள் வாழ்கவே குணமக்கள் ஆகவே
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | தோழமை வெளியீடு |
Author Name | கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி |