சூர் ஊதப்படும் நாளில் | Soor Oodhappadum Naalil
₹15.00
2 in stock
in stock
Description
மறுமை எக்காளம் சூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு தங்கள் இறைவனிடம் அதி தீவிரமாக ஓடிவருவார்கள் அன்றி எங்களுடைய துக்கமே எங்கள எங்கள் சமாதிகளாகிய தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார் என்று கேட்பார்கள் அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி ரஹ்மான் உங்களுக்கு வாக்களித்ததும் நபிமார்கள் உங்களுக்கு உண்மை என எடுத்துக் கூறியதும் இதுதான் என்று கூறு வார்கள
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | வா. கமாலுத்தீன் ஆலிம் |