சுற்றுச்சூழல் கல்வி | Sutruchoolal Kalvi
₹100.00
1 in stock
Description
மாறிவரும் உலகில் அறிவியல் முன்னேற்றத்தால் ஒருபுறம் இயற்கை அழிந்து கொண்டிருக்கிறது ஒருபுறம் ஒழுக்கம் சீர்கெட்டுவருகிறது. இவை நாம் அழிவை நோக்கி வேகமாக செல்கிறோம் என்பதை உணர்த்துகின்றன. எனவே உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்திய அரசு ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை சுற்றுச்சூழல் இயல் பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் சூழ்நிலை பேணல் அவசியத்தை வலியுறுத்தி யுள்ளது. தமிழக அரசும் இந்த சீரிய திட்டத்தை அமல்படுத்தியது இந்நூல் மாணவர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும் மிக எளிய நடையிலும் அமைந்துள்ளது
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | சுல்தான்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
Author Name | A.S. ஹாஜா பீவி |