சுன்னத் பித்அத் | Sunnath Pithath
₹100.00
3 in stock
in stock
Description
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலம் தொட்டு இன்னைக்கு வரைக்கும் இனி என்றைக்கும் இஸ்லாம் பற்றிய எழக்கூடிய சந்தேகங்கள் வினாக்கள் குழப்பங்கள் என் எல்லாவற்றுக்கும் தெளிவான தீர்க்கமான நிரந்தரமான தீர்வுகளை சுன்னத் வல் ஜமாத் கோட்பாடு தந்திருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு குர்ஆன் ஹதீஸ் வரலாறு சட்ட இயல் அடிப்படையில் எவரும் ஏற்கும்படியான சிறப்பான விளக்கங்களை நூலாசிரியர் தந்திருக்கிறார்
Additional information
Weight | 295 g |
---|---|
Publisher | தாருல் புஷ்ரா |
Author Name | ஆ.மு.இ. ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாகவீ |