சுன்னத்தான தொழுமைகளின் சிறப்புகள் (முதல் பாகம்) | Sunnathana Thozhumaigalin Sirappugal 1
₹35.00
2 in stock
in stock
Description
எல்லாம் வல்ல இறையோனின் திருநாமம் போற்றி திறக்கின்றேன் எந்த மனிதரை வல்ல இறைவன் நன்மை கொண்டு நாடுகின்றானோ அவரை தேர்ந்தெடுத்து சன்மார்க்கத்தை வழங்கி விளக்க வைக்கிறான் என்ற அருமை நபி ஸல் அவர்களின் திருவாக்கியத்திற்கு ஒப்ப இந்த நூலை நமது மதிப்பிற்குரிய சகோதரர் தீனின்பால் பற்று நிறைந்த எஸ்.எஸ். முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ அவர்கள் சுன்னத்தான தொழுகைகளின் சிறப்புகள் என்ற அருமையான இந்நூலை தீட்டி உள்ளார்கள்
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | தாவூது புக் சென்டர் |
Author Name | மெலளவி S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் |