சுட்டீஸ் எழுத்துகள் | Chutties Yeluthugal
₹12.00
1 in stock
in stock
Description
நன்றியும் புகழும் இறைவன் ஒருவனுக்கே இறைப்பேரருளும் கண்ணியமும் இறுதித்தூதர் மீது நிலவட்டும் நிகழ்கால உலகில் சிறுவர் சிறுமியரிடையே கற்பது அல்லது எழுதுவது என்பது பாடங்கள் அப்படியே படித்து ஒப்பிப்பதை அல்லது எழுதுவதையே குறிக்கின்றது. இதனால் அவர் களுடைய சிந்தனை வளம் கல்வியறிவு என்பது குறுகிய அளவிலானதும் குறைபாடுகளுடையதுமாகவே திகழ்கின்றது
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | இக்வான் அமீர் |