சீர்திருத்த இயக்கம் அல் இஹ்வானுல் முஸ்லிமூன்
₹75.00
5 in stock
in stock
Description
இஸ்லாம் என்பது ஒன்று, சமூகவியல் என்பது வேறொன்று எனவும் இஸ்லாம் என்பதும் அறிவியல் கலாச்சாரம் என்பதும் வெவ்வேறான இரு அம்சங்கள் எனவும், இஸ்லாத்தை விட்டும் அரசியல் என்பது கண்டிப்பாக தவிர்த்து நோக்கப்பட வேண்டிய ஒன்று என கூறுகிறார்கள். இஸ்லாம் என்பது அரசியல் அல்ல சமூகவியல் அல்ல, பொருளாதாரம் அல்ல, கலாச்சாரம் அல்ல என்றால் இஸ்லாம் என்பது என்ன? அல்குர்ஆன் ஒரு முழுமையான வழி காட்டலாக இதற்காகவா இறக்கப்பட்டது?
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் |