சீரான தொழுகை | Seeraana Thozhugai
₹90.00
23 in stock
in stock
Description
தொழுகை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாம் கடமையாகும் இரண்டாம் கடமையாகும் தொழாதவனுக்கு இஸ்லாத்தில் எவ்விதப் பங்கும் இல்லை தொழாதவன் பெரும் பாவியாகக் கணிக்கப்படுவான் எனவே பருவ வயதை அடைந்த ஆண் பெண் ஒவ்வொருவர் மீதும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். தகுந்த காரணமின்றி தொழுகையை விடுவது மாபெரும் குற்றங்களில் ஒன்றாகும் எனவேதான் ஏழு வயதானதும் சிறுவர் சிறுமியர்களுக்குத் தொழும்படி ஏவுமாறும் பத்து வயதாகியும் தொழவில்லையெனில் அவர்களுக்கு அடிக்குமாறும் கருணைக் கடல் நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களே போதித்துள்ளார்கள்
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மௌலவி இஹ்ஸான் ரஷாதீ |