சீதனம் | Seedhanam
₹7.00
1 in stock
Description
இன்று நமது சமூகத்தில் எத்தனையோ தீமைகள் புரையோடிப் போய்விட்டது. அவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, சமுதாயத்தின் கண்களென பேணக் கூடிய பெண் சமூகத்திற்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தக்கூடிய தீமையானது வரதட்சணை-சீதனம் என்ற தீமையாகும். இக்கொடிய தீமையினால் இச்சமு தாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை எழுத்துக்களால் எழுதிவிட முடியாது. இருப்பினும் நல்லுணர்வு கொண் டோருக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள் போதுமென்ற எண்ணத்தில் இக்கொடிய தீமையினை கண்டித்து நாடறிந்த பேச்சாளர் மவ்லவி கம்பம் பீர் முஹம்மது பாகவி அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பு இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்ம திய்யா தலைமையகத்தில் பணியாற்றும் மவ்லவி ஸைனுத்தீன் பரீத் அவர்கள் நூலாக்கம் செய்த இச்சிறு நூலை வெளியிடுகிறோம்.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி கம்பம் பீர் முஹம்மது பாகவி |