சிறுமிப் பாட்டு | Sirumi Pattu
₹12.00
1 in stock
in stock
Description
குழந்தை இலக்கியம் குழந்தைகள் விரும்பப்படுவது வளர்ந்தவர் அறிவுக்கு விருந்தாக அமைவது. குழந்தை உள்ளம் நீங்கப் பெறாமல் பாடுபவர்கள் குழந்தைக் கவிஞர்கள். வளர்ந்த வயது வரை தேடிச் சேர்த்த பட்டறிவுகளை விட்டுச் சற்றே நீங்கியவர்களாய்ப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு எது புரியுமோ அதை மட்டும் எவ்வாறு சொன்னால் ஏற்குமோ அவ்வாறு மட்டும் கூறுவது குழந்தைகள் கவிஞர்களுக்குக் கைவந்த கலை
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | கவிஞர் அதிரை அஹ்மது |