சின்னச் சின்ன மின்னல்கள் | Chinna Chinna Minnalgal
₹50.00
7 in stock
in stock
Description
சுருக்கமாகவும் கார் என்றும் எழுதுவது ஒரு சாலை அது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கைவரப் பெறுவதில்லை சமுதாய நடப்புகள் அவலங்கள் தேவைகள் முதலியன குறித்து நூறு பக்கங்களில் மிகச் சிறப்பாக எழுதுகின்ற எழுத்தாளர்கள் கூட அதே விஷயத்தை அதன் ஆழமும் வீச்சும் குறையாமல் ஒரு பக்கத்திற்குள் எழுதவேண்டும் என்றால் மிகவும் தயங்குவார்கள் எப்படி விஷயத்தை ஒரு பக்கத்திற்குள் அடக்குவது என்று திகைத்தார்கள்
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | சிராஜுல் ஹஸன் |