சிந்துநதிக் கரையினிலே | Sindhu Nadhi Karaiyinilae
₹170.00
Out of stock
Email when stock available
Description
சிந்துநதிக் கரையினிலே என்ற இந்தச் சரித்திர நாவல் முஹம்மது இப்னு காஸிம் இந்தியாவின் மீது படையெடுத்துச் சிந்து நதிப் பிராந்தியத்தை வெற்றி கொண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது முஹம்மது இப்னு காஸிமின் படையெடுப்பைப் பற்றி அவன் சென்ற இடமெல்லாம் கொலையையும் நாசத்தையும் விளைவித்ததாக வரலாறு உண்டு அதற்கு மாற்று வரலாறும் இருக் கிறது முஹம்மது இப்னு காஸிம் பெரும் தெய்வ பக்தியும் மதபக்தியும் கொண்ட வனென்றும் சென்றஇடங்களில் சன் மார்க்க முறையிலும் சாத்வீக முறையி லுமே நடந்து கொண்டதாகவும் வரலாறு உண்டென்பதை நாவலாசிரியர் ஹஸன் இந்த நூலில் நிரூபித்திருக்கிறார் அதற்கு தகுந்த வரலாற்று ஆதாரங்களையும் தந்திருக்கிறார்
Additional information
Publisher | புதுயுகம் |
---|---|
Author Name | ஹசன் |