சாந்திக்கு வழி | Shanthikku Vazhi
₹18.00
28 in stock
Description
உலகெங்கும் அமைதியின்மையை ஆட்சி புரிகிறது சாந்திக்காக ஒவ்வொரு மனித உள்ளமும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சமாதானத்தை மருந்துக்கும் காணோம். சுபிட்சம் என்று நினைக்கும் ஒவ்வொன்றும் சீரழிவே என அங்கலாய்க்கிறது மனித இனம். மொத்தத்தில் இன்றைய உலகில் மலர்ச்சியும் இல்லை மகிழ்ச்சியுமில்லை; சாந்தியுமில்லை; சமாதானமுமில்லை உலகில் பவனி வரும் பல்வேறு கொள்கைகளும் தத்துவங்களும் வழிமுறைகளும்; உலகில் கோலோச்சும் ஜனநாயக, சோசலிச. கம்யூனிஸ்ட், சர்வாதிகார, முதலாளித்துவ அரசு அமைப்புகளும் இவற் றிற்கான வழியைக் காட்டுவதில் தோல்வியடைந்து விட்டது இதன் காரணம் என்ன இந்நூலில் மௌலானா மௌதூதி அவர்கள் தமக்கே உரிய சிறப்பான பாணியில் இந்தப் பிரச்னையை ஆராய்ந்து அறிவாதாரங் களோடு மனத்தில் பதியுமாறு விளக்கம் தருகிறார்கள்; சாந்திக்கு வழி உண்மையில் எதுவென்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் 1940 ஆம் ஆண்டு மே திங்கள் கபூரதலாவில் ஹிந்து, முஸ்லிம் சீக்கிய அன்பர்கள் அடங்கிய அரங்கொன்றில் மௌலானா அவர்களால் ஆற்றப்பட்ட பேருரையின் தமிழாக்கமே இந்நூல் ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத ஆழிய கருத்துக்கள் இந்நூலில் சிந்தைக்குச் சிறந்த விருந்து படைக்கின்றன கருத்துக்களைச் செரித்து, சாந்தி மயமான எதிர்காலத்தை நோக்கி வீறு நடை போட வருகவென அழைக்கிறோம்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |