சஹாபாக்கள் அதிசய தகவல்கள் ஆயிரம் பாகம் 1 | Sahabakkal athisaya Thagavalgal Aayiram 1
₹30.00
5 in stock
Description
அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்று நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேரண்டி கொடுத்து உள்ளார்கள். பரிசுத்தவான்களான அவர்களின் வாழ்க்கையில் கியாமத் நாள் வரை வரக்கூடிய மனிதர்கள் அனைவர்களுக்கும் படிப்பினைகளும் வாழ்க்கைத் தத்துவங்களும் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. இந்த உலகில் தீன் ஹயாத்தாக அவர்கள் தங்களின் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார் கள். அல்லாஹ் ரசூலின் உத்தரவுக்காக அவர்கள் தவம் கிடந்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் முன்னிலை வகித்தார் மகள். இஸ்லாத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று அல்லாஹ்வின் கலிமா உயர்வதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தார்கள்
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | அவிஸோ பப்ளிஷர்ஸ் |
Author Name | மெலளவி S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் |