சமுதாய வாழ்வின் உயிர் ஜகாத் (இஸ்லாமிய வாழ்வு பாகம் 4) | Samoodhaya Vaazhvin uyir – Zakat – 4
₹25.00
Out of stock
Email when stock available
Description
இன்று மனித வாழ்வில் பொருளாதார பிரச்சனை மற்றெல்லா வற்றையும்விட தலையாய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எந்தவிதப் பொருளியல் கண்ணோட்டம் மக்களுக்கு உகந்தது என்பதனை ஆழ்ந்து சிந்திக்க முடியாத அளவுக்கு இன்று உலகில் நிலவி வரும் தீவிரவாத பொருளியல் கண்ணோட்டங்கள் மக்களைக் குழப்பத் தில் ஆழ்த்திவிட்டு இருக்கின்றன இவற்றிற்கிடையே இஸ்லாம் ஒரு நடுநிலை சார்ந்த பொருளி யல் கண்ணோட்டத்தை வழங்குகிறது. அது செயல்படுத்தப்பட் டால் உலகில் மனித சமுதாயத்தைக் கசக்கிப் பிழிந்து வரும் வறுமை சுரண்டல் போன்றவை ஒழிக்கப்பட்டு அமைதியும் செழிப்பும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |