சமுதாயத்தின் எதிர்காலமும் பள்ளிவாசல் இமாம்களும்
₹10.00
16 in stock
Description
முஸ்லிம் சமுதாயத்தின் மையமாக இருக்கின்ற பள்ளிவாசலின் முக்கியத்துவத்தையும் தனிச்சிறப்பும் சொல் கின்ற நூல்.! பள்ளிவாசல் இமாம்களின் அந்தஸ்தையும் பொறுப்புகளையும் விவரிக்கின்ற நன்னூல் புதியதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புகின்ற பணியில் பள்ளிவாசல் இமாம்களின் பங்களிப்பும் பங்கேற் பும் எத்தகையதாக இருக்க வேண்டும்? இன்றைய தினம் இஸ்லாமும் முஸ்லிம்களும் உலக அரங்கில் விவாதப் பொருள் ஆகியிருக்கின்ற பின்னணியில் பள்ளிவாசல் இமாம்களின் பொறுப்புகள் என்ன? நுகர்வியம் உலக மோகமும் நாலாபுறங்களிலிருந்தும் சமுதாயத்தின் மீது மிகப்பெரும் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில் சமுதாய தினருக்குச் சரியான பாதையைக் காட்டுகின்ற அறப்பணி யில் பள்ளிவாசல் இமாம்களின் பங்கு என்ன? சமுதாயத் தில் சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்றிருக்கின்ற பள்ளி வாசல் இமாம்கள் என்ன செய்யப் போகிறார்கள் அறிஞர் குர்ரம் முராத் எல்லாக் கேள்விகளுக்கும் தமக்கேயுரிய பாணியில் அழகாக, நிறைவாக, இதமாக விடையளிக்கின்றார்கள். பள்ளிவாசல் இமாம்கள் அவசி யம் வாசிக்க வேண்டிய நூல் இது அரபுக் கல்லூரி மாணவர் கள், இளம் ஆலிம்கள், இளைஞர்கள், இளைஞிகள் என எல்லாரும் படிக்க ண்டிய நூல் இது! வாசியுங்கள் வாசிக்கக் கொடுங்கள்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்ரம் முராத்(ரஹ்) |