சமுக இறையச்சம் | Samooga Iraiyacham
₹15.00
34 in stock
Description
இறையச்சம் இவ்வுலகின் – மறுவுலகின் அனைத்து நன்மைகளையும் ஒருங்கே தன்னுள் சுருட்டி வைத்துக் கொள்ளும் சிந்தனையின் – செயலின் வழியாகும்.அல்லாஹ்வின் வேதம் மற்றும் இறைத்தூதர் அருளிய வழிகாட்டுதல்களின் நோக்கமே இறையச்சத்தை உண் டாக்குவதும் இறையச்சமுடையவர்களை உருவாக்கு வதுமே ஆகும். தனக்குள் இறையச்ச பண்பைப் பெற்றி ருக்கும் ஒவ்வொருவருக்கும் குர்ஆன் நேர்வழிகாட்டும் வேதமாகும். வேத வழிகாட்டுதலைப் பெறுவதற்காக வேதம் காட்டும் பாதையில் நடைபோடுவதற்காக இறையச்சம் என்பது தவிர்க்க முடியாதது என்பதே குர்ஆனின் நோக்கமாகும். குர்ஆன் இறையச்சமுள்ள வர்களை உருவாக்குவதற்கென்றே இறங்கியது என்றும் பொருள் கொள்ளலாம்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | குர்ரம் முராத்(ரஹ்) |