சத்திய வழிகாட்டி குர்ஆன் | Sathiya valikaatti Quran
₹15.00
1 in stock
Description
முஸ்லிம்கள் இறைவேதமாக ஏற்றுப் போற்றுகின்ற தெய்வீக மறை தான் பரிசுத்த குர்ஆன். 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர், அரேபி யாவில் வாழ்ந்து வந்த முஹம்மத் (ஸல்) என்கிற மாமனிதரின் மூலம் அகிலத்தைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வாழ்வில் வழிகாட்டியாக இறக்கி அருளியதுதான் இந்த குர்ஆன் ஆகும். மேலதிகாரியிடமிருந்து நமக்கு ஓர் அறிவிப்பு வந்துள்ளது என்றால், அதில் ஒப்பமோ முத்திரையோ உள்ளனவா என்பதை நாம் பரிசோதிப்போம். அவை அதனில் இருக்குமானால்.
இந்தச் செய்தி மேலதிகாரியினுடையது தான் – அதனை எடுத்து வந்தவருடையதல்ல என்பதை நாம் உறுதி செய்து கொள்கிறேன். மேலும் அந்தச் செய்திக்கு அதற்குரிய மதிப்பளித்து அதிலுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயலாற்றவும் செய்வோம்
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | அபூ முஜாஹித் |