சத்தியப் பேரொளி | Saththiya Porali
₹40.00
6 in stock
Description
எவரைக் குறித்து அறியாதவனாக இருக்கும் தானோ அவரின் எதிரியாக மனிதன் இருக்கின்றான்” என்று அரபியில் , ஒரு பழமொழி உண்டு ஆக பகைமைக்கு வித்திடும் அறியாமையைக் களைவதன் மூலம் இரண்டு பலன்களைப் பெற முடியும், என்ற தவறான கருத்துகள் கணை யப்படும். இரண்டு சரியான செய்தியை எடுத்துச் செல்வதன் மூலம் சத் தியத்துக்குச் சான்று பகர்கின்ற கடமையை ஆற்றிய நிறைவும் கிடைக்கும் இந்தப் பின்னணியில் இப்போது உங்கள் கைகளில் தவழும் சத்தியப் பேரொளி எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இப் ராஹீம் சாத் நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, இதழாளரும் கூட. சன் மார்க்கா எனும் கன்னட இதழின் ஆசிரியராக பல்லாண்டுகளாகப் பல யாற்றி வருகிறார். கன்னடத்தில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஏராளமான நூல்களை வெளியிட்டு அருஞ்சேவையாற்றி வரும் சாந்தி பிர காஷ்னா நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் பெங்களூர் புலவர் மு. பசுமலையரசு அவர்கள் நூலை தமிழாக்கம் செய்துள்ளார்கள். பதிப்புத்துறை சார்பில் விருதுநகர் முபாரக் அவர்கள் பார்வையிட்டு உதவியுள்ளார்கள்.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | இப்ராஹீம் சஈத் |