சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் நபிகள்நாயக மான்மிய மஞ்சரி
₹25.00
4 in stock
in stock
Description
நல்லார் புகழும் நயினார் முஹம்மதை நம்பி நித்தம் சொல்லால் உவந்து துதிமனமே துனியாவிலுள்ள எல்லாம் உடம்புக்கு இதமாம் விழிக்கிருட்டாமிறந்தால் அல்லாதுணை யொழிந்தல்லாம லின்றென்றறிநெஞ்சமே துனியா உலகம் பரமா நபியைப் படைத்திலையாகிற் படைப்பிலையென் உரமாய் மொழிந்த என் உத்தமனே இவ்வுலகினில்யான் மரமாகிலேன் மண்ணுங்கல்லாகிலேன் மனுவாக்கியெனைத் தரமாய் வரமருள்தந்தாய் எவர்க்கென்றுந்தானவனே
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சுஹைனா பதிப்பகம் |
Author Name | செ. திவான் |